
அலங்காரப்ரியர்கள்
june-2026-alangara-piriyarkal • சு. வெங்கடேசன் (சு. வெங்கடேசன்)
காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.
“காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.”
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
அலங்காரப்ரியர்கள் - உரையாடல்
இந்த ஒட்டுமொத்தக் கட்டுரைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரை எது? அது ஏன் உங்களைக் கவர்ந்தது?
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நீங்கள் அடிக்கோடிட்ட அல்லது உங்களை கவர்ந்த கருத்து/வரிகள்/வார்த்தைகள் எவை?
இந்தப் புத்தகத்தை படித்த்த பிறகு, உங்கள் மனதில் தங்கிய சிந்தனை என்ன?