மார்ச் சந்திப்பு: புத்தக கலந்துரையாடல், ஜெயகாந்தன், ஐம்பெருங்காப்பியங்கள்
An evening devoted to discussing the bliss of reading Jeyakanthan and classical sangam literature.
பகலில் ஒரு வேஷம்
by த. ஜெயகாந்தன்
- March 28, 2026
- 16:30
- Google Meet
பகிர்ந்து வாசிப்பதற்கான அமைதியான, நிலையானதொரு தளம். சேமிக்கப்பட்ட வாசிப்பு குறிப்புகள், மேலும் கலந்துரையாடல் முடிந்த பின்பும் மனதில் நிலைத்திருப்பதற்கான ஒரு சிறிய பதிவேடு.
நன்னூல்
நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்
அடுத்த கலந்துரையாடல்
An evening devoted to discussing the bliss of reading Jeyakanthan and classical sangam literature.
பகலில் ஒரு வேஷம்
by த. ஜெயகாந்தன்
Archive preview
February 28, 2026
வெ.நீலகண்டன்
தமிழகத்தின் பாரம்பர்ய இசைக்கருவிகளும் அவற்றின் வரலாறும் கலைஞர்களின் வாழ்க்கையும்.
January 31, 2026
Per Lagerkvist - க.நா. சுப்பிரமணியம்
November 23, 2025
ஷான் கருப்பசாமி
Organized by மைதிலி
Get in touch
Reach out for upcoming selections, guest sessions, or simply to compare notes on what should be read next.