
சங்கச் சித்திரங்கள்
april-2026-sanga-sithirangal • ஜெயமோகன் (ஜெயமோகன்)
நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்.
“நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்.”
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
சங்க சித்திரங்கள் - உரையாடல்
தங்களை ஆட்கொண்ட பாடல்
தங்களை கவர்ந்த விளக்கம்
ஐம்பெருங்காப்பியங்கள் - உரையாடல் தொடர்ச்சி
வளையாபதி, குண்டலகேசி பற்றிய சிறு உரையாடல்.
சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி பற்றி சென்ற முறை விடுபட்டவை