- Date
- June 27, 2026
- Time
- 16:30
- Location
- Google Meet
- ஒருங்கிணைப்பு
- பாலகுமார்
- ✦ அலங்காரப்ரியர்கள் - உரையாடல்
Reading progress
முழு புத்தகமும் வாசிக்கவும்.
Upcoming meeting
Meeting notes, reading progress, and the conversation threads we want to bring into the room.
காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.
முழு புத்தகமும் வாசிக்கவும்.