Skip to content
Tamil Book Club

Tamil Book Club.

பகிர்ந்து வாசிப்பதற்கான அமைதியான, நிலையானதொரு தளம். சேமிக்கப்பட்ட வாசிப்பு குறிப்புகள், மேலும் கலந்துரையாடல் முடிந்த பின்பும் மனதில் நிலைத்திருப்பதற்கான ஒரு சிறிய பதிவேடு.

நன்னூல்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்

அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை

கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

அடுத்த கலந்துரையாடல்

அலங்காரப்ரியர்கள்

ஜுன் சந்திப்பு: புத்தக கலந்துரையாடல்

காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.

Date
June 27, 2026
Time
16:30
Location
Google Meet
Organizer
பாலகுமார்
View meeting notes

Get in touch

Interested in joining a future conversation?

Reach out for upcoming selections, guest sessions, or simply to compare notes on what should be read next.

Contact the club